தமிழ்நாடு

10% இட ஒதுக்கீடு தமிழகத்துக்கு பொருந்தாது - மாஃபா பாண்டியராஜன்

முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொள்கையில், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தமிழக அரசு முடிவெடுக்க உள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.

தந்தி டிவி

முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொள்கையில், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தமிழக அரசு முடிவெடுக்க உள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார். சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் பங்கேற்கும் முன், அவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்துக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு விதி பொருந்தாது என்று குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்