தமிழ்நாடு

கீழடி கிராமத்தில் அகழ் வைப்பகம் அமைக்கப்படும் - மாஃபா பாண்டியராஜன்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி கிராமத்தில் 4 கட்டங்களாக அகழாய்வு பணிகள் முடிவடைந்த நிலையில் , அங்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரில் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

* சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி கிராமத்தில் 4 கட்டங்களாக அகழாய்வு பணிகள் முடிவடைந்த நிலையில் , அங்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரில் ஆய்வு செய்தார்.

* பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கீழடியில் அகழ் வைப்பகம் அமைக்க தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்