தமிழ்நாடு

பாரதியாரின் 137வது பிறந்த நாள் விழா - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், விருது வழங்கினார்

ஸ்ரீராம் பாரதி கலை இலக்கிய கழகம் சார்பில் பாரதியாரின் 137வது பிறந்த நாள் விழா சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில் நடைபெற்றது.

தந்தி டிவி
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கிய கழகம் சார்பில் பாரதியாரின் 137வது பிறந்த நாள் விழா சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு பேசினார். முன்னதாக பாரதியார் புகழை பரப்பி வரும் 3 பேருக்கு விருது வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாஃபா பாண்டியராஜன், மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை, தேர்தல் நேர பட்ஜெட் என கொச்சைப்படுத்த விரும்பவில்லை எனவும், பொருளாதார வல்லுனர்கள் குறை கூற முடியாத பட்ஜெட் என்றும் தெரிவித்தார்.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்