தமிழ்நாடு

#JUSITN || மின் கம்பியில் உரசிய அரசுப் பேருந்து.. மதுரையில் பெரும் பரபரப்பு

தந்தி டிவி

மின்கம்பியில் உரசிய அரசு பேருந்து - பரபரப்பு. மதுரை திருப்பரங்குன்றத்தில், தாழ்வாக சென்ற மின்கம்பியில் அரசுப்பேருந்து உரசியதால் பரபரப்பு. நல்வாய்ப்பாக உயிர்தப்பிய பயணிகள். பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டு, மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்ட பயணிகள். பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் பல இடங்களில் இதுபோன்று தாழ்வாக மின்கம்பிகள் செல்வதாக, அப்பகுதியினர் புகார். சில நாட்களுக்கு முன், கோத்தகிரியில் அரசுப் பேருந்து மீது மின்கம்பி விழுந்து, ஓட்டுநர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்