தமிழ்நாடு

தந்தி டிவி செய்தி எதிரொலி - நரிக்குறவ இன மக்களுக்கு அதிகாரிகள் உதவி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை பகுதியில் வசித்து வரும் நரிக்குறவ இன மக்கள் உணவு கிடைக்காமல் சிரமப்படுவதாக தந்தி டிவியில் செய்தி வெளியாகி இருந்தது.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை பகுதியில் வசித்து வரும் நரிக்குறவ இன மக்கள் உணவு கிடைக்காமல் சிரமப்படுவதாக தந்தி டிவியில் செய்தி வெளியாகி இருந்தது. அதனை பார்த்த வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், அவர்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களை உடனே வழங்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, மளிகைப் பொருட்களை அதிகாரிகள் நேரில் சென்று வழங்கினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்