தமிழ்நாடு

உசிலம்பட்டி அமிர்த மாயா ஸ்கேட்டிங் ரோல் பால் தேசிய போட்டிக்கு தேர்வு

மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த 13 வயது மாணவி அமிர்த மாயா, கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் ரோல் பால் போட்டியில், தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.

தந்தி டிவி

மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த 13 வயது மாணவி அமிர்த மாயா, கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் ரோல் பால் போட்டியில், தங்கப்பதக்கம் வென்றிருந்தார். இதன்மூலம், வருகிற அக்டோபர் மாதம் 31 ம் தேதி, குஜராத்தில் துவங்கும் தேசிய போட்டியில் பங்கேற்க, உசிலம்பட்டி அமிர்த மாயா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்