தமிழ்நாடு

சந்தோசமாக சென்ற தந்தை மகன்... நிமிடங்களில் நேர்ந்த கொடுமை... மிதந்த உடல்கள்... ஷாக்கில் மதுரை

தந்தி டிவி

சோழவந்தான் அருகே மேல மட்டையான் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர். 35 வயதான அழகர் தனது மகன் ஜெகதீஸ்வரனை அழைத்து கொண்டு அருகில் உள்ள கன்மாயில் குளிக்க சென்று இருக்கிறார். அப்போது 4 வயதான மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க முயன்றுள்ளார். அப்போது மகன் மூழ்கியதால் அவரை காப்பாற்ற தந்தை முயன்றுள்ளார். ஆனால், இருவரும் நீரில் மூழ்கி பரிதாபாக உயிரிழந்துள்ளனர். இன்று காலை கண்மாய் கரைக்கு வந்தவர்கள் இரண்டு உடல்கள் மிதப்பதைக் கண்டு கூச்சலிட்டு கிராமத்தினரை அழைத்தனர். தந்தை, மகன் நீரில் மூழ்கி உயிரிழந்ததை பார்த்து, மனைவி மகள்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''