தமிழ்நாடு

"செப்.7, மதியம் 3 மணி தான் டெட்லைன்".. வெளியான முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

மதுரை டைடல் பார்க் திட்டம் அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கட்டுமான பணிகளுக்கான டெண்டர்

அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே 13 தளங்களுடன் கூடிய அலுவலக கட்டிடமும், அதற்கான உட்கட்டமைப்பு பணிகள், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்வதற்கு, தகுதியான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக செப்டம்பர் 7ம் தேதி மதியம் 3 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என டைடல் பார்க் நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்