மதுரை தனிஷ்க் கொள்ளை.. ஸ்பாட்டை நெருங்கிய போலீஸ் விடிய விடிய வேட்டை
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை சம்பவம் காட்டுப்பகுதியில் நகைகளை விடிய விடிய தேடிய போலீஸ் மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை - நகைகளை விடிய விடிய தேடிய போலீஸ் மதுரை மாடக்குளம் காட்டுப்பகுதியில் நகைகளை தேடிய போலீஸ் பழங்காநத்தத்தைச் சேர்ந்த இளைஞர் மீது போலீசார் சந்தேகம் நகைகளை வீட்டில் பதுக்கி வைத்து எடுத்து சென்றாரா என விசாரணை இளைஞரின் வீட்டில் துணை ஆணையர் இனிக்கோ திவ்யன் நேரில் விசாரணை