தமிழ்நாடு

மதுரையை அதிர்ச்சியாகிய ஒற்றை போஸ்டர்

தந்தி டிவி

மதுரையை அதிர்ச்சியாகிய ஒற்றை போஸ்டர்

மதுரை வண்டியூர் பகுதியில் எம்.பி. சு.வெங்கடேசனுக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் 2 முறை வெற்றி பெற்றும், நன்றி சொல்லக்கூட வராத எம்.பி. சு.வெங்கடேசன் என்றும், அவரை கண்டா வரச்சொல்லுங்க என்றும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் வாக்களித்து வெற்றி பெற வைத்த வண்டியூர் மக்களுக்கு, சு.வெங்கடேசன் இதுவரை செய்தது என்ன என்றும், சுவரொட்டிகளில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Breaking | Amitshah | அண்ணாமலையாரை தரிசித்து விட்டு வந்ததும் அடுத்த ஸ்பாட்டுக்கு விரைந்த அமித்ஷா

MP Kanimozhi | "இதை திசை திருப்பவே இந்த MP-க்கள் கூட்டம்" - கொந்தளித்த கனிமொழி

TVK | CM Vijay | விஜயபாஸ்கர் இருவருக்கும் பொறுப்பு.. தவெக அதிரடி அறிவிப்பு

High Court | "பணி நீக்க ஊழியருக்கு ஓய்வூதியக் கருணைப்படி உரிமையல்ல, சலுகை தான்" - உயர்நீதிமன்றம்

India | Fb | Insta | Meta | மெட்டாவுக்கு மத்திய அரசு அதிரடி கெடு - அல்காரிதத்தை மாற்றியமைக்க உத்தரவு