தமிழ்நாடு

பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 சிலைகள் கொள்ளை

பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 சிலைகள் கொள்ளை : கண்காணிப்பு கேமராவில் பதிவான இருவர் உருவம்

தந்தி டிவி

மதுரை சோழவந்தான் அருகே குருவித்துறையில் உள்ள 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் , வல்லப பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, சீனிவாசர் ஆகிய நான்கு சிலைகள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளன. இது குறித்து அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கோவிலுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார் . கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் இருவர் முகமுடி அணிந்து சிலைகளை கொள்ளை அடித்து சென்றது பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளை அடிக்கப் பட்ட 4 பஞ்சலோக ஐம்பொன் சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்