தமிழ்நாடு

வெகு விமரிசையாக நடந்த முனியாண்டி கோவில் திருவிழா - 150 ஆடுகள், 300 கோழிகள் பலியிடப்பட்டு அன்னதானம்

மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவிலில் 85ஆவது ஆண்டு பிரியாணி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவிலில் 85ஆவது ஆண்டு பிரியாணி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவில் 150 ஆடுகள் மற்றும் முன்னூறுக்கும் மேற்பட்ட கோழிகள் பலியிடப்பட்டு, பிரியாணி செய்து பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்