தமிழ்நாடு

இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து... சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு...

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மது போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் மீது, அரசு பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டனர்.

தந்தி டிவி

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மது போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் மீது, அரசு பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டனர். தூக்கி வீசப்பட்ட 3 பேரும் பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வைகை ஆற்றுப்பாலம் அருகே நிகழ்ந்த இந்த விபத்து குறித்து சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்