தமிழ்நாடு

Madurai || மொட்டையடிக்கும் பணி உரிம‌ம் நிரந்தர உரிமை அல்ல - நீதிமன்றம்

Madurai || மொட்டையடிக்கும் பணி உரிம‌ம் நிரந்தர உரிமை அல்ல - நீதிமன்றம்

thanthitv

Madurai || மொட்டையடிக்கும் பணி உரிம‌ம் நிரந்தர உரிமை அல்ல - நீதிமன்றம் பழனி தண்டாயுதபாணி கோயிலில் மொட்டை அடிக்கும் பணிக்கான வழங்கப்பட்ட உரிமம் நிரந்தர உரிமை அல்ல, சலுகை மட்டுமே என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், மொட்டையடிக்கும் ஊழியரின் உரிமத்தை ரத்து செய்த உத்தரவை, இடைநீக்கமாக கருதி விசாரணை நடத்த கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது #Palani #PalaniTemple #DhandayuthapaniTemple #PalaniMuruganTemple #MaduraiHighCourt

"தவெக அரசின் 100 நாள் ஆட்சி"

#BREAKING || E.Coli Bacteria | குடிநீரில் ஈ கோலை பாக்டீரியா - ரயில்வே அதிரடி உத்தரவு

Kovai Student Case | கோவை கல்லூரி மாணவர் கொடூர மரணம் | மேலும் 4 மாணவர்களை தட்டி தூக்கிய போலீசார்

Protest | 3 தமிழர்கள் சுட்டுக்கொலை - கர்நாடகாவில் அடித்து நொறுக்கி ஆவேசம்.. வெடித்த தீவிர போராட்டம்

Udhayanidhi Stalin Arrest| DMK |"நான் கூட இதுக்காக தான் கைது பண்றாங்கன்னு நினைச்சேன்''உதயநிதி பேச்சு