தமிழ்நாடு

தி.மு.க.வினர் எதிர்கட்சியாக உள்ள போது இனிக்க பேசுவார்கள் - செல்லூர் ராஜூ

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டப்பட உள்ளது.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக கூட்டணி குறித்து அக்கட்சி உயர்மட்ட குழு தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கும் என்று கூறினார். திமுகவினர் எதிர்க்கட்சியாக இருக்கும் போது இனிக்க இனிக்க பேசுவார்கள் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்