தமிழ்நாடு

மதுரை வழிப்பறி : கொள்ளையர்கள் 24 மணி நேரத்திற்குள் கைது

மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட வில்லாபுரம் ஜெல் என்ற சல்மான்கான் நெல்பேட்டை அப்துல் ரகுமான் மற்றும் முகமது அன்சாரி ஆகியோர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி

மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட வில்லாபுரம் ஜெல் என்ற சல்மான்கான் நெல்பேட்டை அப்துல் ரகுமான் மற்றும் முகமது அன்சாரி ஆகியோர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர். வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்ற இடங்களிலிருந்து சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றவாளிகளின் மோட்டார் சைக்கிள் கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 4 சவரன் நகைகள் மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்