தமிழ்நாடு

Madurai | Rajnikanth | கொலுவில் மாஸ் லுக்கில் ரஜினிகாந்த் | அசத்திய ரசிகர்கள்

தந்தி டிவி

நவராத்திரி கொலு- ரஜினிகாந்தின் வேடங்களை தரிசித்த ரசிகர்

நவராத்திரியையொட்டி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உருவ பொம்மையை கொலுவாக வைத்து மதுரையில் ரசிகர்கள் வழிபட்டனர்.

நவராத்திரி வரும் 22-ஆம் தேதி தொடங்கும் நிலையில், மதுரையில் ரஜினிகாந்த் இதுவரை நடித்த திரைப்படங்களின் அடிப்படையில், 230-க்கும் அதிகமான வேடங்களில் கொலு வைத்து ரசிகர்கள் தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினர்.

அதில் ராகவேந்திரா முதல் சமீபத்திய கூலி திரைப்படம் வரை அவரது மாஸ் லுக்கிலான பொம்மைகள் இடம்பெற்றுள்ளன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்