தமிழ்நாடு

"மதுரையில் ரஜினியில் முதல் அரசியல் மாநாடு" - ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

ரஜினியின் முதல் அரசியல் மாநாட்டை மதுரையில் நடத்த வேண்டும் என மதுரையில் நடைபெற்ற ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தந்தி டிவி
ரஜினியின் முதல் அரசியல் மாநாட்டை மதுரையில் நடத்த வேண்டும் என மதுரையில் நடைபெற்ற ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்றத்தின் தேர்தல் சம்பந்தமான முதல் ஆலோசனை கூட்டம் மதுரை தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்றது. இதில், ஒய்வு பெற்ற காவல்துறை டி.எஸ்.பி., குமரவேல் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இதில், மதுரை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதியிலேயே ரஜினி போட்டியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்