Madurai | வீடு புகுந்து ரத்தம் தெறிக்க குழந்தையை கடித்த வெறிநாய் - மீட்கப் போன அப்பாவுக்கும் கடி
வீடு புகுந்து தந்தை - மகனைக் கடித்துக் குதறிய தெருநாய். வீட்டிற்குள் புகுந்து பள்ளி சிறுவன் மற்றும் தந்தையை கடித்துக் குதறிய தெருநாய். பயத்தில் அலறி ஓடிய குடும்பத்தினர் - அதிர்ச்சிகர சிசிடிவி காட்சி