தமிழ்நாடு

5000 வாகனங்கள் பறிமுதல் - 6252 பேர் கைது: ஊரடங்கு உத்தரவு மீறல் - போலீசார் அதிரடி

மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 5 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 5 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் மீது இதுவரை ஐந்தாயிரத்து 262 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 6 ஆயிரத்து 252 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

BREAKING || "தமிழகத்தில் செப்.2 வரை..." - சுட சுட வந்த ஷாக் தகவல்

ParaMedical Counselling | துணை மருத்துவ படிப்பு - மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

Chennai | Train Crime | பகீர் கிளப்பிய தம்பதியினர் | பரபரக்கும் மனித கறி பிரியாணி கேஸ்

Kovai Cylinder Blast அடுத்தடுத்து வெடித்த 7 சிலிண்டர்கள் - குலுங்கிய கோவையின் முக்கிய ஸ்பாட்

🔴LIVE : Nepal Flash Flood | Tamil People Rescue | நேபாளத்தில் இருந்து திரும்பும் தமிழர்கள்