மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்காக போலீசார் சைக்கிளில் ரோந்து செல்லும் புதிய நடைமுறை தொடங்கப்பட்டது. சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் சைக்கிளில் ரோந்து செல்வது கவனம் ஈர்த்தது. #Madurai #MeenakshiAmmanTemple #PolicePatrol #CyclePatrol #VintagePolice #MaduraiNews #TamilNaduNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்