தமிழ்நாடு

மதுரை ஒத்தக்கடையில் பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி

தந்தி டிவி

சம்பந்தப்பட்ட இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஒத்தக்கடை மற்றும் நரசிம்ம பகுதிகளில் சுற்றித் திரியும் இவருக்கு, அக்கம்பக்கத்தினர் அவ்வப்போது உணவு வழங்கி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், சாலையில் செல்வோர்களிடம் சிகரெட் கேட்டும், வாங்கி தர மறுத்தவர்கள் மீது இளைஞர் தாக்குதல் தொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதில், பெட்டிக்கடையில் நின்றிருந்த பெண் ஒருவரை இளைஞர் தாக்கும் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இளைஞரின் இந்த செயலால் சாலையில் விபத்துகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் போலீசாரை வலியுறுத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்