தமிழ்நாடு

பழமையான கார் மற்றும் பைக் கண்காட்சி : பொதுமக்கள் கண்டு ரசிப்பு

மதுரை அழகர் கோவில் சாலையில் இரண்டாவது ஆண்டாக பழமையான கார் மற்றும் பைக் கண்காட்சி நடைபெற்றது.

தந்தி டிவி
மதுரை அழகர் கோவில் சாலையில் இரண்டாவது ஆண்டாக பழமையான கார் மற்றும் பைக் கண்காட்சி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட கார்கள், 15-க்கும் மேற்பட்ட பழமையான பைக்குகள் வைக்கப்பட்டு இருந்தன. இரண்டாம் உலக போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட காரும், மகாத்மா காந்தி தமிழகம் வந்த போது பயன்படுத்திய காரும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்