மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே யோகாசனம் மூலம் தீப விளக்குகளை வைத்து மாணவர்கள் புத்தாண்டை வரவேற்றனர்..தங்களுடைய உடம்பில் விளக்கு ஏற்றி அரை மணி நேரம் யோகா செய்து கின்னஸ் சாதனைக்காக முயற்சி செய்தனர்.