நீட் தேர்வுக்கு எதிராக மதுரையில் போராட்ட இசை நிகழ்ச்சி
#neet #cjp #cjpprotest #madurai #thanthitv
நீட் தேர்வுக்கு எதிராக விழிப்புணர்வு இசை நிகழ்ச்சி மதுரை பெத்தானியாபுரத்தில் நீட் தேர்வுக்கு எதிராக விழித்திருப்போம்... தேசத்தை விழிப்படைய செய்வோம்... என்ற பெயரில் போராட்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது.