தமிழ்நாடு

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க கோரி ரயில் மறியல் போராட்டம்

ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் : 172 பேர் மீது வழக்குப் பதிவு

தந்தி டிவி
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க கோரி ரயில் மறியல் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக அகில இந்திய பார்வர்டு ப்ளாக் கட்சியின் மாநில தலைவர் கதிரவன்,மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட பலரை காவல்துறையினர் கைது செய்தனர், இந்நிலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 172 பேர் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்