தமிழ்நாடு

“கோவை குணாவின் அந்த மிமிக்ரி... பொறாமை குணமில்லாதவர்" - மதுரை முத்து பகிர்வு

தந்தி டிவி
• கோவை கணபதி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கோவை குணா, கவுண்டமனி, ஜனகராஜ் உள்ளிட்டோரின் குரலை மிமிக்ரி செய்து பிரபலமடைந்தார். • பிரபல தனியார் தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்த கோவை குணா, சென்னை காதல் உட்பட சில படங்களிலும் நடித்துள்ளார். • ஜனவரி மாதம் வரை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட அவர், கடந்த சில ஆண்டுகளாகவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, டயலாசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். • உடல்நலக்குறைவால் கடந்த வெள்ளிக் கிழமை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். • அவரது மறைவுக்கு ரசிகர்களும், தொலைக்காட்சி கலைஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். • குணாவின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை