தமிழ்நாடு

மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் பணியிட மாற்றம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் இணை ஆணையராக இருந்த நடராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் இணை ஆணையராக இருந்த நடராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து எட்டு ஆண்டுகள் மீனாட்சி அம்மன் கோயிலில் பணிபுரிந்த அவர், தற்போது சேலம் மண்டல அறநிலைய துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, திருவேற்காட்டில் பணியாற்றிவந்த செல்லதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்