தமிழ்நாடு

மீனாட்சி அம்மன் கோயிலில் தொடரும் அவலம் "கழிப்பறையை தேடி அலைய வேண்டியுள்ளது"

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கழிப்பறை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தந்தி டிவி

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கழிப்பறை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சித்திரை வீதிகளில் உள்ள கழிப்பறைகளை கோவில் நிர்வாகமே பராமரித்து வருவதாக கூறப்படும் நிலையில், அங்கு பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த கழிப்பறைகளும் முறையாக பராமரிப்பின்றி சுகாதாரமற்ற முறையில் காணப்படுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் கழிப்பறைகளை தேடி அலைவது தினமும் தொடர் கதையாகி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்