தமிழ்நாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பட்டாபிஷேகம் விழா - திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

தந்தி டிவி

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, மீனாட்சி அம்மன் கோயிலில் பட்டாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில், சித்திரை திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கும் விழா, கோயிலில் உள்ள அம்மன் சந்நிதி ஆறு கால் பீடத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்....

Chennai | இரவில் பரபரத்த பெருங்களத்தூர் - டெலிவரி குடோனால் தூக்கம் தொலைத்து எழுந்த மக்கள்

CCB ஆபீஸுக்குள் நுழைந்தார் - அன்பில் மகேஷின் நண்பர் வாளடி கார்த்திக்

CM Vijay | TN Govt | முக்கிய அதிகாரிகளுடன் CM விஜய் ஆலோசனை..

Gem Veeramani Case Arrest | ஜெம் வீரமணி வழக்கில் பரபரப்பு கைது

MRK Panneerselvanm| ``முன்னாள் அமைச்சரை விடுவிக்க முடியாது’’ - அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்