தமிழ்நாடு

மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஊழியரின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் மற்றும் அவரின் தாயாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தந்தி டிவி

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் மற்றும் அவரின் தாயாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து அனைத்து அர்ச்சகர்கள், அவர்களது குடும்பத்தினர், கோவில் காவல் நிலையத்தில் பணிபுரியும் 54 போலீசார், பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் வரவழைக்கப்பட்டு கிழக்கு கோபுரம் பகுதியில் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. மேலும், கோயில் பிரகாரம் முழுவதும், கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்