தமிழ்நாடு

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் : ஆயுதப்படை பெண் காவலர் காவல் நிலையத்தில் தஞ்சம்

மதுரை மாவட்டம், மேலூர் அருகே ஆயுதப்படை பெண் காவலர் ஒருவர், இளைஞரை திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

தந்தி டிவி

மதுரை மாவட்டம், மேலூர் அருகே ஆயுதப்படை பெண் காவலர் ஒருவர், இளைஞரை திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தெற்குதெருவை சேர்ந்த இளைஞர் அருண்பிரசாத் என்பவரும், புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படையில் பெண் காவலராக பணியாற்றும் கண்ணகி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், போலீசார் இரு தரப்பினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பிறகு, இரு தரப்பினரும் சமாதானம் அடைந்ததையடுத்து, பெண் காவலர் வீடு திரும்பினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்