தமிழ்நாடு

முழு ஊரடங்கு - மதுரையில் வாகன சோதனை தீவிரம்

மதுரையில் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், அதனை மீறி வெளியில் சுற்றித் திரியும் நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

தந்தி டிவி

மதுரையில் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், அதனை மீறி வெளியில் சுற்றித் திரியும் நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். மதுரை கோரிப்பாளையம் பிரதான சாலையில் காவல்துறையினர் இன்று அதிகாலையிலிருந்தே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், தேவையின்றி வாகனத்தில் வருபவர்களுக்கு போலீசார் 500 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர். மேலும், முக கவசம் அணியாமல் வந்தாலும், இருசக்கர வாகனங்களில் 2 பேர் வந்தாலும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்