தமிழ்நாடு

கண்மாய் தூர்வாரும் பணி... பூமி பூஜையுடன் துவக்கம் : குடிமராமத்து பணியை துவக்கி வைத்த அமைச்சர் உதயகுமார்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அடுத்த குட்லாடம்பட்டியில் உள்ள கண்மாய் குடிமராமத்து பணியை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவங்கி வைத்தார்.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அடுத்த குட்லாடம்பட்டியில் உள்ள கண்மாய் குடிமராமத்து பணியை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவங்கி வைத்தார். 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் இந்த மராமத்துப் பணியை, பூமி பூஜையுடன் துவங்கி வைத்த அவர், பின்னர், செய்தியாளர்களிடம் பேசினார். இந்தப் பணி, மக்களின் பங்களிப்புடன் நடைபெறும் அரசுப் பணி என்றார். இந்த திட்டத்தில், முறைகேடுகள் நடைபெறாமல் கவனிக்க, சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்