* இதில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட திமுகவினரும், மு.மேத்தா, எஸ்.ராமகிருஷ்ணன், பா.விஜய் உள்ளிட்ட இலக்கியவாதிகளும் கலந்து கொண்டனர்.
* மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவபடத்திற்கு மரியாதை செலுத்திய பேச்சாளர்கள், பின்னர் அவருக்கு கவிநடையிலும், இலக்கிய நடையிலும் புகழாரம் சூட்டினர்.