தமிழ்நாடு

ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்கள் - போலீசாரின் உத்தரவுப்படி அகற்றப்பட்டன

மதுரை மாவட்டம் மேலூர் அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் போலீசாரின் உத்தரவுப்படி அகற்றப்பட்டன.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் போலீசாரின் உத்தரவுப்படி அகற்றப்பட்டன. கருங்காலக்குடி நான்கு வழிச்சாலையில்

6 இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் குறித்து தெரிவிக்கப்பட்ட புகாரின் பேரில் கொட்டாம்பட்டி காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டார். அவரது உத்தரவுப்படி அங்கிருந்த அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்