தமிழ்நாடு

தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட முதியவர் : மாற்று அறுவை சிகிச்சைக்காக 6 ஆண்டு போராட்டம்

மதுரையை சேர்ந்த பால்பாண்டி, மனைவி மற்றும் 2 மகள்களுடன் திருப்பூரில் வசிக்கிறார்.

தந்தி டிவி
மதுரையை சேர்ந்த பால்பாண்டி, மனைவி மற்றும் 2 மகள்களுடன் திருப்பூரில் வசிக்கிறார். பெயிண்டரான பால்பாண்டி, 2012ஆம் ஆண்டு கட்டிடத்தின் மீது பெயிண்ட் அடித்துகொண்டிருந்த போது தவறி விழுந்ததில் முதுகுதண்டில் படுகாயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு கால்கள் பாதிக்கப்பட்டன. தனக்கு மாற்று அறுவை சிகிச்சை கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தார். ஆனாலும் உதவி கிடைக்கவில்லை என்றும், மகளுக்கு திருமண உதவிதொகை கிடைக்கவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்