தமிழ்நாடு

2 பிரதமர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வீரராக இருந்தவர் மீது வழக்கு... - கோர்ட் போட்ட உத்தரவு

தந்தி டிவி
• இரண்டு பிரதமர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வீரராக பணிபுரிந்த ஜனார்த்தன் என்பவர் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் • ராஜீவ் காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகிய இரண்டு பிரதம மந்திரிகளுக்கு சிறப்பு பாதுகாவலராக இருந்த ஜனார்த்தனன் • என்பவர் விருப்ப ஓய்வு பெற்று திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். • 2020இல், கொரோனா ஊரடங்கின் போது தனது தாயாருக்கு மருந்து வாங்க வெளியே சென்ற போது • காவல்துறையினர் இவரைப் பிடித்த போது, அவர்களுடன் இவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. • தற்போது நான்கு வருடம் கழித்து இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. • தன் மீது நான்கு வருடம் கழித்து பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். • இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக பதில் அளிக்கும் படி போலீஸ் தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்