தமிழ்நாடு

சாதாரண மனிதனுக்கு மணல் இலகுவாக கிடைக்கவில்லை: "அரசு ஏன் மணல் குவாரிகளை நடத்த வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

சாதாரண மனிதனுக்கு மணல் இலகுவாக கிடைக்கவில்லை என்றால் அரசு ஏன் மணல் குவாரிகளை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தந்தி டிவி

சாதாரண மனிதனுக்கு மணல் இலகுவாக கிடைக்கவில்லை என்றால் அரசு ஏன் மணல் குவாரிகளை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ஆன்லைனில் மணல் வாங்க விண்ணப்பம் செய்வது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், இடைதரகர்கள் குறுக்கீடு இல்லாமல், பொதுமக்களுக்கு உரிய விலையில் மணல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கூறி, அரசு பதில மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC