தமிழ்நாடு

பால் கூட்டுறவு சங்க நிர்வாகக் குழுவுக்கு விதிக்கப்பட்ட தடை - வழக்கை ஒத்தி வைத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க இடைக்கால நிர்வாகக்குழு செயல்பட விதிக்கபட்ட தடையை நீக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்தது.

தந்தி டிவி

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க இடைக்கால நிர்வாகக்குழு செயல்பட விதிக்கபட்ட தடையை நீக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்தது. தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியை சேர்ந்த அமாவாசை என்பவர் தாக்கல் செய்த மனு மீண்டும் நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரனை செய்த நீதிபதிகள் விரிவான விசாரணைக்காக ஜனவரி 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்