தமிழ்நாடு

4 மாதத்திற்கு பிறகு மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் திறப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி

ஊரடங்கால் நான்கு மாதங்களுக்குப் பிறகு மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டை திறக்க மாவட்ட ஆட்சியர் வினய் அனுமதித்துள்ளார்.

தந்தி டிவி

ஊரடங்கால் நான்கு மாதங்களுக்குப் பிறகு மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டை திறக்க மாவட்ட ஆட்சியர் வினய் அனுமதித்துள்ளார். ஊரடங்கு விதிகளை முறையாக பின்பற்றுவதாக வியாபாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடந்து அதிகாலை 5 மணிக்கு பூ மார்க்கெட் திறக்கப்பட்ட நிலையில் முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் சந்தைக்கு வருபவர்கள் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மாலை 3 மணிவரை மட்டும் சந்தை செயல்படும் எனவும் மொத்த வியாபாரம் மட்டும் நடைபெறும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்

DVAC | ``இன்னைக்கு நேத்து இல்ல.. 3 வருஷமா நடக்குது’’ - தமிழகத்திற்கே ஷாக்..

CM Vijay| தீபத்தூண் விவகாரம்.. உச்ச நீதிமன்றம் சென்ற அரசுக்கு எதிர்பாரா சிக்கல்

DRI | Drugs | ஒரே மாதத்தில் ரூ.258 கோடி.. அதிரடியாக இறங்கி தூக்கிய DRI

Gold Smugging | Pudukottai | இத்தனை கிலோ தங்கமா.? மடக்கி பிடித்து அதிகாரிகள் அதிரடி ஆக்‌ஷன்

CM Vijay| நாடே எதிர்நோக்கும் `தீபத்தூண்’ - உச்ச புள்ளியை சந்தித்த CM.. எடுக்கும் முக்கிய முடிவு