Madurai Festival | 100 கிடாய்கள் வெட்டி பிரமாண்ட அசைவ விருந்து - 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள்.. மதுரையில் கோலாகலம் மதுரை செல்லூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் 53-ஆம் ஆண்டு திருவிழாவையொட்டி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பிரம்மாண்ட அசைவ விருந்து வழங்கப்பட்டது.. இதற்காக 100 கிடாய்கள் வெட்டப்பட்டு, டன் கணக்கில் அசைவ உணவுகள் தயாரிக்கப்பட்டன... அம்மனை தரிசனம் செய்த பக்தர்கள், நீண்ட வரிசையில் அமர்ந்து அசைவ விருந்தை ருசித்து மகிழ்ந்தனர்... கோவில் திருவிழாவில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விருந்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது...