தமிழ்நாடு

எருது கட்டு திருவிழா : சீறி பாய்ந்த காளைகள்

மதுரை வாடிப்பட்டியில் நடைபெற்ற எருது கட்டு திருவிழா ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

தந்தி டிவி
மதுரை வாடிப்பட்டியில் நடைபெற்ற எருது கட்டு திருவிழா ஏராளமானோர் கண்டு ரசித்தனர். ஆதி அய்யனார் கோவில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான காளைகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க போட்டி போட்டு கொண்டு வீரர்கள் முற்பட்டனர். இதனிடையே, அனுமதி மறுக்கப்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டதாக கூறி போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்