தமிழ்நாடு

தேர்தல் விதிமுறைகள் எதிரொலி... மதுரை மாவட்ட நிர்வாகம் போட்ட அதிரடி உத்தரவு...

தந்தி டிவி

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருப்பதால் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை காவல்நிலையங்களில் ஒப்படைக்க மதுரை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட 45 காவல்நிலையங்களில் 532 உரிமம் பெற்ற துப்பாக்கிகளும், மதுரை மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட 30 காவல்நிலையங்களில் 452 உரிமம் பெற்ற துப்பாக்கிகளும் வைத்திருப்பவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 56 துப்பாக்கிகள் வங்கிகள், உள்ளிட்ட தவிர்க்க முடியாத பாதுகாப்பு பணிக்காக வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்