தமிழ்நாடு

வட்டாட்சியர் சம்பூர்ணத்திற்கு திமுக பாதுகாப்பாக இருக்கும் - ஆர்எஸ் பாரதி

மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற விவகாரத்தில் வட்டாட்சியர் சம்பூர்ணம் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டுள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற விவகாரத்தில் வட்டாட்சியர் சம்பூர்ணம் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டுள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உதவி ஆட்சியராக சம்பூர்ணம் பதவி உயர்வு பெற உள்ள நிலையில், அவர் பழி வாங்கபட்டுள்ளதாகவும், அவருக்கு திமுக பாதுகாப்பாக இருக்கும் என்றும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்