தமிழ்நாடு

madurai | death மதுரையில் விபரீதம் நடுரோட்டில் அமர்ந்த உறவினர்கள்

மதுரையில் விபரீதம் நடுரோட்டில் அமர்ந்த உறவினர்கள்

thanthitv

மதுரையில் விபரீதம் நடுரோட்டில் அமர்ந்த உறவினர்கள் #madurai #death #govthospital மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உரிய சிகிச்சை அளிக்காததே உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டிய உறவினர்கள், உடலை வாங்க மறுத்து திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமையில் நடைபெறும் போராட்டத்தால் திருமங்கலம்–மதுரை, விருதுநகர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tasmac | டாஸ்மாக் கடைகளுக்கு கூடுதல் சலுகை.. அக்.1 முதல் அமல்!

Breaking | TN Rains | தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் கனமழை | வந்தது அலர்ட்

CM VIjay Dharapuram Campaign | நாளை தாராபுரம் வரும் CM விஜய்..இன்றே ஸ்பாட்டில் இறங்கிய அமைச்சர்கள்

Gem Veeramani | ஜெம் வீரமணி வழக்கில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.. வெளிவரும் அதிர்ச்சி உண்மைகள்

Mumbai | சிப்ஸ், மிக்சருக்குள் வைத்து ரூ.37 கோடி போதைப்பொருள் கடத்தல்..தட்டி தூக்கிய போலீஸ்