தமிழ்நாடு

Madurai Court | Vice Chancellor | துணைவேந்தர் பதவி விவகாரம்.. நீதிமன்றம் கேள்வி

Madurai Court | Vice Chancellor | துணைவேந்தர் பதவி விவகாரம்.. நீதிமன்றம் கேள்வி

thanthitv

தமிழகத்தில் சுமார் 14 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.துணைவேந்தர் பதவிகளை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உயர் கல்வித்துறை முதன்மை செயலரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

#Breaking | Senthil Balaji | ஆஜராகிறார் செந்தில் பாலாஜி..

Minister Nirmalkumar | படிக்க தொடங்கிய அமைச்சர் நிர்மல்.. சட்டென்று சபாநாயகர் போட்ட Timing காமெடி

Minister Nirmalkumar | லிஸ்ட் போட்டு சொன்ன அமைச்சர் நிர்மல்குமார்.. அமைதியாக இருந்த பேரவை

Minister Nirmal Kumar | CM விஜய் கொடுத்த உத்தரவு.. சட்டென்று சொன்ன அமைச்சர் நிர்மல்குமார்

CVS | CM Vijay | மெட்ராஸ் ஐகோர்ட் என்பதை.. C.V.சண்முகம் வைத்த முக்கிய கோரிக்கை