தமிழ்நாடு

Madurai | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய உத்தரவு - அதிகாரிகளுடன் வாக்குவாத‌ம்.. குடும்பத்தினர் கைது

Madurai | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய உத்தரவு - அதிகாரிகளுடன் வாக்குவாத‌ம்.. குடும்பத்தினர் கைது

thanthitv

Madurai | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய உத்தரவு - அதிகாரிகளுடன் வாக்குவாத‌ம்.. குடும்பத்தினர் அதிரடி கைது மானாமதுரை ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அதிகாரிகளுடன் ஆகாஷ் குடும்பத்தினர் வாக்குவாத‌த்தில் ஈடுபட்ட‌தால் பரபரப்பு ஏற்பட்ட‌து.. இதையடுத்து, ஆகாஷ் உறவினர்களை போலீசார் கைது செய்தனர். கூடுதல் தகவல்களை செய்தியாளர் மாரிச்சாமி வழங்கிட கேட்கலாம்...

DVAC | RTO | Raid | RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - ரூ.37.81 லட்சம் பறிமுதல்

BREAKING || முதல்வர் நாளை கொண்டுவரும் தனி தீர்மானம் - டெல்லியை திரும்ப வைக்கும் அதிரடி மூவ்

Chennai | HeavyRain | தாம்பரம் சுரங்க பாலத்தில் மழைநீர் கசிவு - அருவிபோல் கொட்டிய மழை நீர்

BREAKING || "48 மணி நேரத்தில் தீர்வு காண வேண்டும்" - பறந்த அதிரடி உத்தரவு

TVK | C. Mahendran | TN Politics | தவெகவில் இணைந்த முக்கிய புள்ளி..தமிழக அரசியலில் திடீர் திருப்பம்