தமிழ்நாடு

கொரோனா சி​கிச்சை மையங்களில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு

மதுரை ஒத்தக்கடை விவசாய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் சென்டரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், சுகாதார துறை மண்டல இணை இயக்குநர் பிரியா ராஜேஷ் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

தந்தி டிவி

மதுரை ஒத்தக்கடை விவசாய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் சென்டரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், சுகாதார துறை மண்டல இணை இயக்குநர் பிரியா ராஜேஷ் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மதுரையில் முக கவசத்தை முறையாக அணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக, தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், தமிழகம் முழுவதும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டு வருவதாக, கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்