தமிழ்நாடு

லால ஸ்வீட் கடை உரிமையாளர் கொரோனாவால் மரணம்

மதுரை வெற்றிலைப் பேட்டையில் உள்ள பிரபல லாலா ஸ்வீட் கடை உரிமையாளர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார்.

தந்தி டிவி

மதுரை வெற்றிலைப் பேட்டையில் உள்ள பிரபல லாலா ஸ்வீட் கடை உரிமையாளர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார். கடை உரிமையாளரான 68 வயதான தண்டபாணி ஒருவாரமா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்